நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
கடல் சீற்றத்தால் சாலைக்கு வந்த நீர் கழிவுநீர்க் கால்வாய் மூலம் வெளியேற்றம்
கடல் சீற்றத்தால் சாலைக்கு வந்த நீர் கழிவுநீர்க் கால்வாய் மூலம் வெளியேற்றம்
பிரசுரிக்கப்பட்டது
சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக, கடல் அலைகள் பாறைகளைத் தாண்டி சாலையில் நீர் புகுந்தது. இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சாலையில் தேங்கிய நீரை மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மூலம் வெளியேற்றினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு