நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
ஜார்ஜ் கோட்டை சுதந்திர தின விழாவில் த்ரிஷா, விஜய் பெற்றோர் பங்கேற்பு
ஜார்ஜ் கோட்டை சுதந்திர தின விழாவில் த்ரிஷா, விஜய் பெற்றோர் பங்கேற்பு
பிரசுரிக்கப்பட்டது
தலைநகர் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோட்டையில் கொடி ஏற்றி முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு