நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: குஜராத்தில் ஆறு கடலுடன் இணையும் இடம்
காணொளி: குஜராத்தில் ஆறு கடலுடன் இணையும் இடம்
பிரசுரிக்கப்பட்டது
இது ஆறும் கடலும் சந்திக்கும் இடம். ஒரு பக்கம் அரபிக் கடலின் பளபளக்கும் வெண்மையான நீர், மறுபக்கம் நோலி ஆற்றின் நீர், இது வண்டல் மண் மற்றும் அரிப்பு காரணமாக கருப்பு நிறத்தில் தோன்றுகிறது. இந்த இரண்டு நீர்நிலைகளும் குஜராத்தின் மங்க்ரோலில் உள்ள ஷெரியாஸ் பாரு அருகே சந்திக்கின்றன, அங்கு நோலி ஆற்றின் நன்னீர் கடலின் உப்பு நீருடன் கலக்கிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு