ஆந்திரா, ஒடிசாவில் அர்னாப் புயலின் தாக்கம் எப்படி உள்ளது?

ஆந்திரா, ஒடிசாவில் அர்னாப் புயலின் தாக்கம் எப்படி உள்ளது?
பிரசுரிக்கப்பட்டது

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளின் சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது

இந்தப் புயல் அக்டோபர் 28-ஆம் தேதி காலை பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு