நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: காயமடைந்த ராணுவ வீரரை ட்ரோன் மூலம் மீட்ட யுக்ரேன்
காணொளி: காயமடைந்த ராணுவ வீரரை ட்ரோன் மூலம் மீட்ட யுக்ரேன்
பிரசுரிக்கப்பட்டது
போர் முனையில் காயமடைந்த வீரரை ட்ரோன் மூலம் மீட்டுள்ளதாக யுக்ரேன் கூறியுள்ளது. உலகிலேயே ட்ரோன் மூலம் மீட்பது இதுவே முதன்முறை என்று யுக்ரேன் ராணுவம் கூறுகிறது. போர்ச்சூழல் காரணமாக தரைவழியாக மீட்பது சாத்தியமற்றதாக இருக்கிறது என்றும் யுக்ரேன் ராணுவம் கூறியுள்ளது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு