நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
சென்னை சாலையில் பள்ளத்தில் விழுந்த கார் - நடந்தது என்ன?
சென்னை சாலையில் பள்ளத்தில் விழுந்த கார் - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சென்னை மத்திய கைலாஷிலிருந்து தரமணி செல்லும் சாலையில் நேற்று மாலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்திற்குள் கார் ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.