உடைந்த தட்டு முதல் கரடி ஆட்டம் வரை - உலகம் முழுவதும் நடைபெறும் விநோத கொண்டாட்டங்கள்

காணொளிக் குறிப்பு, உடைந்த தட்டு முதல் கரடி ஆட்டம் வரை - உலக முழுவதும் நடைபெறும் விநோத கொண்டாட்டங்கள்
பிரசுரிக்கப்பட்டது
new year

இன்னும் இரண்டு நாட்களில் புத்தாண்டு வரப்போகிறது. உலகம் முழுக்க இருக்கும் நேர வித்தியாசத்தால் புத்தாண்டு வெவ்வேறு நேரத்தில் பிறப்பதைப் போல ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பாரம்பரிய பழக்கங்களும் இந்த புத்தாண்டு தினத்தன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: