நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: வாகனங்கள், வீடுகளை சேதப்படுத்திய ஆலங்கட்டி மழை
காணொளி: வாகனங்கள், வீடுகளை சேதப்படுத்திய ஆலங்கட்டி மழை
பிரசுரிக்கப்பட்டது
அரிசோனா முழுவதும் கோல்ஃப் பந்து அளவிலான ஆலங்கட்டிகள் விழுந்தன. குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் ஆலங்கட்டிகள் குவிந்தன. வீடுகளும் ஜன்னல்களும் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு