நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
“வான்வழி பார்வையில்'' - அபாரமான ட்ரோன் படங்களின் தொகுப்பு
இந்த வருடம் ட்ரோன்ஸ்டாகிராம் என்ற ஆன்லைன் தளத்தால் நடத்தப்பட்ட, வான்வழி புகைப்பட போட்டிகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நேஷனல் ஜியோகிராபிக் துணை இயக்குனர் பேட்ரிக் விட்டி, நேஷனல் ஜியோகிராபிக் பிரான்ஸ் புகைப்பட ஆசிரியர் இமானுலா அஸ்கோலி மற்றும் ட்ரோன்ஸ்டாகிராம் குழு போன்றோர் நீதிபதிகளாக இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தேடுத்தனர்.
நான்கு பிரிவுகளின் கீழ் வென்ற படங்களை இங்கே ரசிக்கலாம்.
இயற்கை
நகரம்
மக்கள்
படைப்பாற்றல்
ட்ரோன்ஸ்டாகிராம் சமூகத்தின் படைப்பாற்றலை அடையாளம் கண்டுகொள்ள சிறப்பு வகை இந்த ஆண்டு இருந்தது.
புகைப்படங்கள் dronestagr.am.
- பேரறிவாளனுக்கு பரோல் - அரசு கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள்
- வாய்வழி பாலுறவால் பரவும் மிக ஆபத்தான நோய் தொற்று
- ''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''
- இந்திய-சீனா எல்லை மோதல் நிலையின் பின்னணி என்ன?
- பொய் செய்திகளை கண்டறிய உதவும் சில கையடக்க கருவிகள்
- ஆழ்கடல் பரப்பிற்கு உரிமை கோரும் நாடுகள்
- தூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்?
- புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டும் துல்லிய வீடியோ
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்