நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
ஆமதாபாத் முதல் ஆக்ரா வரை: டிரம்ப்பின் இந்திய வருகை - புகைப்படத் தொகுப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இன்று (திங்கள்கிழமை) இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்கள் முதலில் ஆமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆக்ராவில் தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.
மாலை 4.30 மணியளவில் டிரம்பும் அவரது மனைவியும் ஆக்ரா வந்தடைந்தனர்.
மாலை ஆக்ராவிற்கு தாஜ்மஹாலைக் காணவந்த டிரம்பை ஆக்ராவின் கலாச்சாரப்படி வரவேற்றனர்.
ஆமதாபாத் மொடெரா அரங்கத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்பும், மோதியும் இணைந்துள்ள புகைப்படம்.
மொடெரா அரங்கத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி மேடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர் மனைவி மெலானியா,
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியைக் காண அரங்கத்தில் கூடிய மக்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா நமஸ்தே டிரம்ப் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம்.
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்கள்.
காந்தி ஆசிரமத்தில் டிரம்பும், அவர் மனைவி மெலானியாவும் பிரதமர் மோதியுடன்.
ஆமதாபாத்தில் டிரம்பின் வருகையின்போது திரண்ட மக்கள்.
பிற செய்திகள்:
- டிரம்ப் வருகை: ஆளில்லா விமானம், 12,000 போலீஸ், பசுக்கள்-இப்படிதான் தயாராகிறது குஜராத்
- தன்னை கொல்ல முயன்றவர்களிடமே தன் நாட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்திய ஆப்கன் பெண்
- மலேசிய அரசியல்: ‘கூட்டாளிகள் துரோகம் இழைத்துவிட்டனர்‘ -அன்வார்
- குடியுரிமை திருத்த சட்டம்: ஷாகின்பாக் 2.0 - பரவும் போராட்டம், திணறும் டெல்லி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: