நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.

என்னை முக்கிய இணையதளத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்

6 லட்சம் கோடி ரூபாய்: இந்திய அரசு சொத்துகளை தனியார் மூலம் பணமாக்க திட்டம்

அரசு மற்றும் பயன்படுத்தும் நிறுவனத்தால் முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு முடிந்தபின், அந்தச் சொத்துகள் மீண்டும் அரசிடம் ஒப்படைத்தாக வேண்டும்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நேரலைக்கு வரவேற்கிறோம்!

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்வுகளை நேரலைப் பகுதியில் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.