நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.

என்னை முக்கிய இணையதளத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்

விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. ராகுல், மோதியுடன் அடுத்தடுத்த நாட்களில் சந்திப்பு – முதல்வர் விஜயின் நிலைப்பாடு உணர்த்துவது என்ன?

  2. 'விமானங்கள் ஓட்டும் பெண்களால் இது முடியாதா?' - குஜராத்தில் ஆண்கள் சலூன் நடத்தும் பெண்

  3. சேலை அணிந்து 9 நிமிடத்தில் 1,600 மீட்டர் ஓடிய கவிதா

  4. 'தவெக - விசிக கூட்டணி உறுதியாக உள்ளது' - ராஜ்மோகன்

  5. எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் சென்னையில் மாணவர்கள் போராட்டம்

  6. ஜந்தர் மந்தரில் போராட தடை: டெல்லியில் வேறு 3 இடங்கள் போராட்டங்களுக்காக ஒதுக்கீடு - சிஜேபி கூறியது என்ன?

  7. சௌதியில் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை ரத்தாகுமா? மேன்முறையீட்டு மனு தாக்கல்

  8. காவல்துறை தடுத்ததால் வேறு வழியில் உச்ச நீதிமன்றம் சென்ற தலைவர்கள் - புதிய மனு தாக்கல்

  9. டெல்லியில் 'இந்தியா' கூட்டணி பேரணி - முக்கிய நிகழ்வுகளை காட்டும் புகைப்படத் தொகுப்பு

  10. 'தவெக கூட்டணியில் பாமக வந்தால் விசிக வெளியேறும்' - வன்னிஅரசு

  11. சத்தியபாமா, மரகதம் குமரவேல் எம்எல்ஏக்களாக பதவியேற்பு

  12. 'என் பெட்டியில் சில ஆண்கள் மது அருந்துகின்றனர்': கன்னியாகுமரியில் புறப்பட்ட ரயிலில் இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?

  13. ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் டிரம்ப் முடிவுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு

  14. சிஜேபி முக்கிய தலைவர்கள் மூவரும் அடுத்த ஓராண்டுக்கு போராட்டங்களில் ஈடுபட முடியாதா? பிணைப் பத்திரத்தால் எழும் கேள்வி

  15. ஜென் ஸி இளைஞர்களை ஈர்ப்பது பாஜகவுக்கு சவாலாக உள்ளதா? போராட்டக் களத்தில் வெளிப்படும் கோபம் பற்றிய ஒரு பார்வை

  16. காணொளி: 'அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனுக்கு முக்கியத்துவம்' - தவெக, காங்கிரஸ் விமர்சனம்

  17. வைரல் வீடியோ: போராடிய இளைஞர்களை தாக்கிய 'இந்துத்வா' குழு - காவல்துறை கூறுவது என்ன?

  18. காணொளி: சென்னை வந்த விமானத்தில் தீ - என்ன நடந்தது?

  19. காணொளி: கார் மோதி தூக்கி வீசப்பட்ட பைக் – அதில் இருந்தவர் தப்பியது எப்படி?

  20. 298 தங்கக்கட்டிகள், ஆடம்பர வீடுகள்: அமெரிக்காவில் சுமார் ரூ.1,935 கோடி மோசடி செய்த உளவாளி