'சீமானுக்கு திமுக ஆதரவா?' - ஸ்டாலின், சீமான் பதில் என்ன?

காணொளிக் குறிப்பு,
'சீமானுக்கு திமுக ஆதரவா?' - ஸ்டாலின், சீமான் பதில் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? என்ற செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். பின் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலைக் குறிப்பிட்டு சீமானிடமும் கேள்வி எழுப்பப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு