காணொளி: பாரிஸ் போராட்ட களத்தில் மோதல்
காணொளி: பாரிஸ் போராட்ட களத்தில் மோதல்
பிரசுரிக்கப்பட்டது
பாரிஸ் நகர வீதிகளில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததை அடுத்து, பிபிசி செய்தியாளர் மார்க் லோவன் மாணவர் போராட்டக்காரருடனான நேர்காணலை பாதியிலேயே நிறுத்தினார்.
கல்வித் துறையில் நிலவும் மோசமான சூழல் மற்றும் போதிய வசதிகள் காரணமாக கடந்த சில வாரங்களாக இந்தத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



