காணொளி: நீர்வீழ்ச்சி போல வழிந்த மேகங்கள்
காணொளி: நீர்வீழ்ச்சி போல வழிந்த மேகங்கள்
பிரசுரிக்கப்பட்டது
மலை முகடுகளைக் கடந்து நீர்வீழ்ச்சிப் போல் வழிந்தோடிய மேகங்கள் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஷாங்யூ கவுண்டி மலைப்பகுதிகளில், அடுத்தடுத்து வீசிய குளிர்காற்று காரணமாக மலை முகடுகளைக் கடந்து நீர்வீழ்ச்சிபோல மேகங்கள் வழிந்தோடின.
கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1,300 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள காவோஷான் மலைப்பகுதியின் ஜூஃபெங்டிங் பகுதியில், திரண்டு வந்த மேகங்கள் மலை முகடுகளை மூடியபடி சரிவுகளில் நீர்வீழ்ச்சி போல இறங்கின.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



