குஜராத்தில் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட பயிர்கள்
குஜராத்தில் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட பயிர்கள்
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தின் துவாரகாவில் மழையின் போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அறுவடைக்குப் பின் விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பயிர்கள் அடித்துச் செல்லப்பட்ட காட்சி இது. சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. சில இடங்களில் மேற்கூரைகள் சேதமடைந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



