காணொளி: தோட்டத்துக்குள் வந்த சிறுத்தை – கூச்சலிட்டே விரட்டிய மக்கள்

காணொளிக் குறிப்பு, காணொளி: தோட்டத்துக்குள் வந்த சிறுத்தை – கூச்சலிட்டே விரட்டிய மக்கள்
காணொளி: தோட்டத்துக்குள் வந்த சிறுத்தை – கூச்சலிட்டே விரட்டிய மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டத்தில் அம்மநாடு மந்து பகுதியில் ஒரு சிறுத்தை விவசாய தோட்டத்துக்குள் வந்தது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மக்கள் கூச்சலிட்டனர். பின்னர், சிறுத்தை வந்த வேகத்திலேயே அங்கிருந்து ஓடியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு