காணொளி: இனி தங்கத்தின் விலை குறையுமா?
காணொளி: இனி தங்கத்தின் விலை குறையுமா?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் முதலீடு என்ற ரீதியில் அல்லாமல், பல்வேறு சமூக, கலாசார காரணங்களுக்காக அதிகம் வாங்கப்படும் பொருளாக உள்ளது தங்கம்.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தாழ்வை சந்திப்பது ஏன்? தற்போது அதன் விலை குறைய வாய்ப்புள்ளதா என்பதை இக்காணொளியில் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



