காணொளி: 'நானும் தமிழ்நாடும் மாணவர்களையே நம்பியிருக்கிறோம்' - முதலமைச்சர் விஜய்

காணொளிக் குறிப்பு, முதலமைச்சர் விஜய்: மாணவர்களை நம்பியே தமிழ்நாடு உள்ளது
காணொளி: 'நானும் தமிழ்நாடும் மாணவர்களையே நம்பியிருக்கிறோம்' - முதலமைச்சர் விஜய்
பிரசுரிக்கப்பட்டது

"நானும் உங்கள நம்பிதான் இருக்கேன்.. தமிழ்நாடும் உங்கள நம்பிதான் இருக்கு" - மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் விஜய் பேச்சு

சென்னையில் தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று (2026 நவம்பர் 4) நடைபெற்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு