நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
காணொளி: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது
பிகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக்தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கூட்ட நெரிசலில் குறைந்தது 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு