நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
தேனி: தப்பியோடிய சிறைக் கைதிகளில் மேலும் இருவர் பிடிபட்டனர்
தேனி: தப்பியோடிய சிறைக் கைதிகளில் மேலும் இருவர் பிடிபட்டனர்
பிரசுரிக்கப்பட்டது
அக்டோபர் 26 தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 சிறைக்கைதிகள் தப்பியோடினர். இதில் நேற்றைய தினம் 13 பேர் பிடிபட்ட நிலையில் இன்று மேலும் இருவரை காவல் துறையினர் பிடித்துள்ளனர்.
மீதமுள்ள இருவரை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு