நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமரா
காணொளி: வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமரா
பிரசுரிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆறு வனச்சரகங்களில் 44 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து மனித - விலங்கு மோதலை தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு