நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: சட்டப்பேரவையில் திமுக - காங்கிரஸ் இடையே கடும் விவாதம்
காணொளி: சட்டப்பேரவையில் திமுக - காங்கிரஸ் இடையே கடும் விவாதம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்றக் கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு