நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: கிறிஸ்துமஸ் தீவில் இருந்து மீட்கப்படும் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்
காணொளி: கிறிஸ்துமஸ் தீவில் இருந்து மீட்கப்படும் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்
பிரசுரிக்கப்பட்டது
இந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் கிறிஸ்துமஸ் தீவு மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஜூலை மாத சோதனைப் பயணத்தின்போது புறப்பட்ட ஸ்டார்ஷிப் இந்தியப் பெருங்கடலில் சேதமின்றி இறங்கியது.
தற்போது மீட்பு குழு இந்த விண்கலத்தை தீவின் உள்பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.
இது உள்ளூர் மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு