ராவணன் உருவபொம்மையை எரித்த போது வெடித்துச் சிதறிய பட்டாசுகள்

ராவணன் உருவபொம்மையை எரித்த போது வெடித்துச் சிதறிய பட்டாசுகள்
பிரசுரிக்கப்பட்டது

உத்தர பிரதேசத்தில் தசரா பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, எரிக்கப்பட்ட ராவணன் உருவபொம்மையில் இருந்த பட்டாசுகள் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறின. இதனால் மக்கள் அச்சமடைந்து அங்கிருந்து ஓடினர்.

அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் பிபிசி இந்தி செய்தி பிரிவிடம் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு