நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: கொலம்பியாவில் நிலநடுக்கம் - குறைந்தது 132 பேர் பலி
காணொளி: கொலம்பியாவில் நிலநடுக்கம் - குறைந்தது 132 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
மேற்கு கொலம்பியாவில் திங்கள்கிழமை 7.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் தகவலின்படி இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொலம்பியா மற்றும் அண்டை நாடுகளான வெனிசுவேலா, ஈக்வடார், பனாமா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு