நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
இலங்கையில் பெட்ரோல் விலை ரூ.10, டீசல் விலை ரூ.7 குறைப்பு
இலங்கையில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்று சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், அங்கு பெட்ரோல் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல டீசல் விலையும் 7 ரூபாய் குறைந்துள்ளது.
நிதியமைச்சகப் பொறுப்பேற்றுள்ள புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சே, இன்றைய தினம் மற்ற சில பொருட்களுக்கும் விலைகளைக் குறைத்துள்ளதோடு, வரிக்குறைப்பினைச் செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
தொலைத்தொடர்பு வரி 25 சதவீதத்திலிருந்து 15 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொலைபேசிக் கட்டணங்கள் குறையும்.
அதேவேளை சீனி, கடலை மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கான வரிகளும், விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
- தேனி நியூட்ரினோ திட்டம்: காட்டுயிர் வாரிய அனுமதி இல்லாமல் செயல்படுத்த தடை
- 81,000 ஃபேஸ்புக் கணக்குகளின் தனிச் செய்திகள் திருடி விற்பனை
- 13 புதிய அமைச்சர்களை நியமித்த ராஜபக்சே - நாடாளுமன்றம் எப்போது கூடும்?
- பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கூகுள் பணியாளர்கள் - காரணம் என்ன?
- உலகின் மிகச்சிறந்த 100 பிற மொழி திரைப்படங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :