காணொளி: 'உடல் வேறுபாடுகளை ஏ.ஐ அழித்துவிடுவது வருத்தமும் கோபமும் தருகிறது'
காணொளி: 'உடல் வேறுபாடுகளை ஏ.ஐ அழித்துவிடுவது வருத்தமும் கோபமும் தருகிறது'
பிரசுரிக்கப்பட்டது
செயற்கை நுண்ணறிவு கொண்டு உள்ளடகங்களை உருவாக்கும் போது, உடலில் வெளிப்படையாக சிலருக்கு இருக்கும் வேறுபாடுகளை "அழித்துவிட்டு", அவர்களை "சாதாரணமாக" காட்டுவது முறையானதல்ல என்று வெளிப்படையான உடல் வேறுபாடு கொண்டவர் கூறுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



