'இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு மட்டும் நலத்திட்டம்' - விஜய் மீது பழனிசாமி விமர்சனம்

காணொளிக் குறிப்பு, "இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு மட்டும் நலத்திட்டம்" இபிஎஸ் விமர்சனம்
'இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு மட்டும் நலத்திட்டம்' - விஜய் மீது பழனிசாமி விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது

செவ்வாய்கிழமை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற விழாவில் மாநிலம் முழுவதும் 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தொழில் முனைவோருக்கான 3,000 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைக்கும் வகையில், 9,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,110 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்புகளை வழங்கினார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

அதோடு நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், 68 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவிலான 44 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார்.

இதைக் குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

விரிவாகக் காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு