கப்பலில் சிக்கிய 20 பேரை மீட்ட கடலோர காவல்படை

காணொளிக் குறிப்பு, கப்பலில் சிக்கிய 20 பேரை மீட்ட கடலோர காவல்படை
கப்பலில் சிக்கிய 20 பேரை மீட்ட கடலோர காவல்படை
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திரப் பிரதேசத்தின் அந்தர்வேதியில், 'அர்னாப்' புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, இந்தியக் கடலோரக் காவல்படை மீட்புப் பணியில் ஈடுபட்டது.

கடல் கொந்தளிப்பு காரணமாக கரைதட்டிய எம்.வி. சிக்மா பேர்ல் (MV Sigma Pearl) கப்பலில் இருந்த 20 பணியாளர்களையும் இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். மீட்பு பணியின் காட்சிகளை இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு