காணொளி: 'வில்லன் டூ நகைச்சுவை கதாபாத்திரங்கள்' - நடிகர் ஆனந்தராஜ்-க்கு பிடித்தது எது?

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'வில்லன் டூ நகைச்சுவை கதாபாத்திரங்கள்' - நடிகர் ஆனந்தராஜ்-க்கு பிடித்தது எது?
பிரசுரிக்கப்பட்டது

பிரபல நடிகர் ஆனந்த்ராஜ், தான் திரையில் பேசிய வசனங்கள் சமூக ஊடகங்களில் வைரலாவது குறித்தும், அந்த வசனங்கள் எவ்வாறு உருவாகின என்பது குறித்தும் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு