காணொளி: நகை வாங்குவதுபோல் நடித்து திருட முயற்சி; இருவர் கைது

காணொளிக் குறிப்பு, நகை வாங்குவதுபோல் நடித்து திருட முயற்சி
காணொளி: நகை வாங்குவதுபோல் நடித்து திருட முயற்சி; இருவர் கைது
பிரசுரிக்கப்பட்டது

நகை வாங்குவதுபோல் நடித்து திருட முயற்சி; இருவர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடையில் கணவன், மனைவிப் போல் நடித்து நகையை திருட முயற்சித்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு