காணொளி: ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு
காணொளி: ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திரப் பிரதேசத்தின் ஏலூரு பகுதியில், ஓடையின் குறுக்கே இருந்த பாலம் வெள்ள நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மறுகரையில் சிக்கித் தவித்த 22 தொழிலாளர்கள் நவம்பர் 4ஆம் தேதி அகழ்வு இயந்திரத்தின் உதவியுடன் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முரசு புயல் காரணமாகப் பெய்த கனமழையால், ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



