"என் பெயரைச் சொல்ல டிரம்புக்கு சிரமம் என்றால்.." - அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டர் அப்துல் எல்-சயீத் கூறியது என்ன?
"என் பெயரைச் சொல்ல டிரம்புக்கு சிரமம் என்றால்.." - அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டர் அப்துல் எல்-சயீத் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் செனட் தேர்தலில் போட்டியிட்ட அப்துல் எல்-சயீத், இடைக்காலத் தேர்தலைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகத் தேர்வாகியுள்ளார்.
இதையடுத்து, புதன்கிழமை பேசிய அவர், தனக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கு ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி பேசினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



