காணொளி: அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகும் அப்துல் எல்-சயீத்
காணொளி: அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகும் அப்துல் எல்-சயீத்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் செனட் தேர்தலில் போட்டியிட்ட அப்துல் எல்-சயீத், அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகத் தேர்வாகியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



