பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் பற்றிய குற்றச்சாட்டு ஏன்? பெருமாள்முருகன் பேட்டி
பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் பற்றிய குற்றச்சாட்டு ஏன்? பெருமாள்முருகன் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது
கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
நூலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்களின் ஆசிரியர்கள், பதிப்பகங்கள், அவற்றின் விலை மற்றும் உள்ளடக்கங்கள் குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்விகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



