காணொளி: குடியரசு கட்சியின் தோல்விக்கு இரான் போர் காரணமா?
காணொளி: குடியரசு கட்சியின் தோல்விக்கு இரான் போர் காரணமா?
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்ததற்கு இரான் போர் முக்கியக் காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



