காணொளி: தீபாவளியன்று காலையிலேயே கொட்டித் தீர்த்த கனமழை

காணொளிக் குறிப்பு,
காணொளி: தீபாவளியன்று காலையிலேயே கொட்டித் தீர்த்த கனமழை
பிரசுரிக்கப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தயாராகி வந்த வேளையில் காலை 7 மணியளவில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழைப் பெய்யத் தொடங்கியது.

குறிப்பாக, இசிஆர், ஓஎம்ஆர், வேளச்சேரி, பாலவாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு