காணொளி: தேர்தல் வெற்றியைக் கொண்டாடிய ஜனநாயகக் கட்சியினர்

காணொளிக் குறிப்பு,
காணொளி: தேர்தல் வெற்றியைக் கொண்டாடிய ஜனநாயகக் கட்சியினர்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க இடைக்கால தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியை ஜனநாயகக் கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர். நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது.

பல அதிர்ச்சியூட்டும் வெற்றிகளுடன் குடியரசுக் கட்சியின் வலுவான ஆதரவு மாகாணங்களிலும் மற்றும் தேர்தல் போட்டி கடுமையாக இருந்த மாகாணங்களிலும் வெற்றி பெற்றது.

ஜனநாயகக் கட்சியின் இந்தத் தேர்தல் வெற்றி, அதிபர் டிரம்பின் அதிபர் பதவிக்காலத்தின் எஞ்சிய காலத்தில் அமெரிக்காவில் அதிகார சமநிலையை மாற்றியமைக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு