காணொளி: இரானில் கொண்டாடப்படும் டிரம்ப் கட்சியின் தோல்வி
காணொளி: இரானில் கொண்டாடப்படும் டிரம்ப் கட்சியின் தோல்வி
பிரசுரிக்கப்பட்டது
இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, அந்தத் தோல்வியை இரான் மக்கள் கொண்டாடுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



