காணொளி: மூட்டைப் பூச்சிகளுடன் உறங்கும் விஞ்ஞானி - காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: மூட்டைப் பூச்சிகளுடன் உறங்கும் விஞ்ஞானி - காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மூட்டைப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டறிய, அவற்றுடன் ஒரே அறையில் உறங்குகிறார் ஒரு விஞ்ஞானி.

மூட்டைப்பூச்சிகள் மனிதர்களை எப்படித் தேடி வந்து கடிக்கின்றன என்பதையும், அவற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்கள் எந்த அளவுக்குப் பயனளிக்கின்றன என்பதையும் ஆய்வு செய்யும் அவரது பணி வியப்பை ஏற்படுத்துகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு