டெல்லியில் கார் வெடிப்பைத் தொடர்ந்து என்ன நடந்தது? புகைப்படத் தொகுப்பு

டெல்லியில் வெடிப்பு - பாதிப்புகளை காட்டும் 10 படங்கள்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(எச்சரிக்கை : இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் தியாகி கூறியுள்ளார்.

மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது.

செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் வெடிப்பு - பாதிப்புகளை காட்டும் 10 படங்கள்
டெல்லி, செங்கோட்டை, வெடிப்பு
படக்குறிப்பு, டெல்லி தீயணைப்புத் துறைக்கு மாலை 6:55 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறியது.


டெல்லி, செங்கோட்டை, வெடிப்பு
படக்குறிப்பு, தீ மற்ற வாகனங்களுக்கும் பரவியது.


டெல்லி, செங்கோட்டை, வெடிப்பு
டெல்லியில் வெடிப்பு - பாதிப்புகளை காட்டும் 10 படங்கள்
வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் ஒரு சேதமடைந்த வாகனத்தின் பகுதி
படக்குறிப்பு, வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் ஒரு சேதமடைந்த வாகனத்தின் பகுதி
லோக் நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனைக்கு வெளியே போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
படக்குறிப்பு, லோக் நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனைக்கு வெளியே போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் தீயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன
படக்குறிப்பு, தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் தீயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு