டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொதுக்கூட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு
டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு
டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு
படக்குறிப்பு, டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம், டெல்லி, ராம்லீலா மைதானம்
படக்குறிப்பு, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தொண்டர்கள் இந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு
படக்குறிப்பு, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாக்காளர் பட்டியலை நகலெடுத்து வந்திருந்தனர்.
டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு
படக்குறிப்பு, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தொண்டர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம் - புகைப்படத் தொகுப்பு

படக்குறிப்பு, பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர்.
டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம் - புகைப்படத் தொகுப்பு
டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம் - புகைப்படத் தொகுப்பு
படக்குறிப்பு, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம் - புகைப்படத் தொகுப்பு
படக்குறிப்பு, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு